சூர்யாவிற்காக முன்னணி இயக்குனரை திட்டிய சிவகுமார்.. விஜய் படத்தில் நடந்த சம்பவம்
திட்டிய
சூர்யா முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார்.
வசந்த் இயக்கிய இப்படத்தில் சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் அஜித். ஆனால், சில காரணங்களால் அஜித் படத்திலிருந்து வெளியேறினார்.

இதன்பின் சிவகுமாரின் மகன் சூர்யாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார் வசந்த்.
ஆனால், முதலில் இந்த படத்தில் தன்னுடைய மகனை நடிக்க வைக்க சிவகுமார் சம்மதிக்கவில்லை. பின் பல முயற்சிகளுக்கு பின் தான் இந்த படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஓகே சொல்லியுள்ளார் சிவகுமார்.
திட்டித்தீர்த்த சிவகுமார்
படத்தில் நடித்த முடித்தபின் சூர்யாவிற்கு சரியாக டப்பிங் பேசவரவில்லை. இதனால் சூர்யாவிற்கு டப்பிங் பேச நடிகர் விக்ரமை வரவழைத்துள்ளார் இயக்குனர் வசந்த்.

இதை கேள்விப்பட்ட சிவகுமார் கோபத்தில் இயக்குனர் வசனத்தை திட்டித்தீர்த்துள்ளார். இதன்பின் சூர்யாவை வைத்தே டப்பிங் செய்து முடித்துள்ளார் இயக்குனர் வசந்த்.
முதல் கணவரின் மகனை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த பிக்பாஸ் தாமரை- வெளிவந்த புகைப்படம்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri