பட்டுப்புடவையில் தேவதைபோல் வந்த சிவாங்கி.. வைரலாகும் வீடியோ

By Kathick Aug 31, 2022 07:10 AM GMT
Report

சிவாங்கி

டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகி சிவாங்கி.

இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி தொடர்ந்து மூன்று சீசன்களாக கலக்கி வருகிறார்.

இதன்முலம் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

பட்டுப்புடவையில் தேவதைபோல் வந்த சிவாங்கி.. வைரலாகும் வீடியோ | Sivangi In Silk Saree Viral Video

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்திருந்த சிவாங்கி, அடுத்ததாக வடிவேலுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

வைரல் வீடியோ

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

பட்டுப்புடவையில் தேவதைபோல் வந்த சிவாங்கி.. வைரலாகும் வீடியோ | Sivangi In Silk Saree Viral Video

அந்த வகையில் பட்டு புடவையில் சிவாங்கி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US