சீன உளவாளி தோற்றத்தில் எஸ்.ஜே. சூர்யா.. எதற்காக பாருங்க?
எஸ்.ஜே. சூர்யா
தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவிற்கு வரும் ஒரே நடிகர் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா தான்.
மாநாடு, மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளிவந்த ராயன் என நடிப்பில் வேற லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறார். இவருடைய வசனம் பேசும் விதம், அடாவடியான நடிப்பு, அதனுடன் சேர்ந்து வரும் நகைச்சுவை என அனைத்துமே மக்களை கவர்ந்துவிட்டது.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் வில்லனாக கமிட் ஆகியுள்ளார். தற்போது, கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படம் உருவாகி வருகிறது.
எதற்காக பாருங்க
இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக, கெட்டப் சேஞ் செய்து சீன உளவாளி தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
