வாரிசு படத்தின் வில்லன் இவர் தான்.. படக்குழு மறைத்து வைத்திருந்த ரகசியம்
வாரிசு திரைப்படம்
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளிவந்த ரஞ்சிதமே பாடலும், சமீபத்தில் வெளிவந்த தீ தளபதி பாடலும் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதிக்குள் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வாரிசு படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், படத்தின் முக்கியமான வில்லனாக யார் நடித்துள்ளார் என்று பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
சில மாதங்களுக்கு முன் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மை என்று தெரியவரவில்லை.
வில்லன் இவரா
இந்நிலையில், தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது என தெரியவந்துள்ளது. ஆம், வாரிசு படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளாராம்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வாரிசு படக்குழு வீடியோ முழு தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் எஸ்.ஜே. சூர்யாவும் தோன்றியுள்ளார். இதன்முலம் தான் இப்படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Vanangaan-ல் Suriya-வுக்கு பதில் நடிக்க போகும் நடிகர் இவரா.? - Bala அதிரடி முடிவு

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
