தமிழ்நாட்டில் சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன் ! மிரளவைக்கும் டான் பட வசூல்..
சூர்யாவை முந்திய சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெளியாகியுள்ள இப்படம் அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி இப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் சீமராஜா திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இப்படம் தான் தமிழ்நாட்டில் பெரிய ஓப்பனிங்கை பெற்றுள்ளதாம்.
இந்நிலையில் தற்போது டான் படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம், இப்படம் முதல் நாளில் ரூ.9+ கோடிளவில் வசூல் செய்திருக்கிறது.
ஆனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் ரூ.7 கோடி தான் வசூலித்துள்ளதிருந்தது. இதன்முலம் சூர்யாவின் முதல் நாள் வசூலை முந்தியுள்ளது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்.
கர்ப்பமான சீரியல் நடிகை ஸ்ரேயா, வைரலாகும் வீடியோ- ஆனால்?

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
