சிவகார்த்திகேயன் - கமல் ஹாசன் பட இசையமைப்பாளர் மாற்றப்படுகிறாரா? இயக்குனரின் முடிவு இதுதான்

By Kathick Jun 28, 2022 05:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் 21 

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே. 21. கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிக் பாஸ் மேடையில் கமல் ஹாசன் அறிவித்தார். மேலும் சமீபத்தில், இப்படத்தில் கதாநாயகியாக முன்னணி நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்என்பதை அறிவித்தார்.

சிவகார்த்திகேயன் - கமல் ஹாசன் பட இசையமைப்பாளர் மாற்றப்படுகிறாரா? இயக்குனரின் முடிவு இதுதான் | Sk Kamal Haasan Movie Musician Changed Ot Not

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களை கேட்டுள்ளாராம் இயக்குனர். ஆனால், விக்ரம் படத்தின் வெற்றியினால், இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கட்டும் என்று கமல் ஹாசன் கூறினாராம்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அதில் உடன்பாடு இல்லாத காரணத்தினால், இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜே இசையமைக்கட்டும் என்று கமலிடம் கூறியுள்ளதாக பிரபல மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - கமல் ஹாசன் பட இசையமைப்பாளர் மாற்றப்படுகிறாரா? இயக்குனரின் முடிவு இதுதான் | Sk Kamal Haasan Movie Musician Changed Ot Not

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US