விவாகரத்து வதந்திக்கு பின் நடிகை சினேகா வெளியிட்ட பதிவு.. என்ன கூறியுள்ளார் தெரியுமா
சினேகா - பிரசன்னா
நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் நடிகை சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் விரைவில் விவாகரத்து ஆகப்போகிறது என தகவல் வெளிவந்தது.
ஆனால், இது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்று சினேகாவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சினேகாவின் பதிவு
இந்நிலையில், இந்த வந்தித்துக்கு பிறகு புரிந்துகொள்ளுதல் குறித்து பதிவு ஒன்றை சினேகா வெளியிட்டுள்ளார்.
இதில் ' புரிந்துகொள்வது என்பது ஒரு கலை ஆனால், அதில் அனைவரும் கைதேர்ந்தவர்கள் கிடையாது ' என்று பதிவு செய்துள்ளார்.
போட்டோஷூட் புகைப்படங்களுடன் சினேகா வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த பதிவு..

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு IBC Tamilnadu

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
