சினேகா - பிரசன்னா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சினேகா - பிரசன்னா.
கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
விவாகரத்தா?
இந்நிலையில் சினேகா - பிரசன்னா ஜோடியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, சினேகா = பிரசன்னா ஜோடி விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாக ஷாக்கிங் வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக பரவ வந்தது.
இதனை கேள்விப்பட்ட சினேகா தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதனால் சினேகா - பிரசன்னா விவாகரத்து என்று பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்..
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு- அப்போ தமிழகத்தில்? IBC Tamilnadu
Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
திருமணத்தால் துரதிர்ஷ்டதை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US