நடிகர் விஜய் சினிமாவை தாண்டி இப்படிபட்டவர் தான்- முதன்முறையாக கூறிய சினேகா

By Yathrika Nov 08, 2022 10:30 AM GMT
Report

வசீகரா

செல்வ பாரதி இயக்கத்தில் விஜய்-சினேகா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் வசீகரா. இதில் விஜய் நிறைய காமெடி செய்து நடித்திருப்பார், அதிலும் இவருக்கும் வடிவேலுவுக்கும் வரும் காம்பினேஷன் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும்.

அதோடு ராஜ்குமார் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் பேவரெட் லிஸ்டில் உள்ளது.

இப்படம் மூலம் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் நடிகை சினேகா.

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி இப்படிபட்டவர் தான்- முதன்முறையாக கூறிய சினேகா | Sneha About Vijay In Reality Show.

விஜய் குறித்து நடிகை

ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் நடுவராக இருப்பவர்களில் ஒருவர் நடிகை சினேகா. இவர் சமீபத்திய நிகழ்ச்சியில் விஜய்யுடன் பணிபுரிவது குறித்து பேசியுள்ளார்.

விஜய் மிகவும் அமைதியாக எல்லோருக்கும் மரியாதை கொடுக்க கூடிய ஒரு சிறந்த மனிதர். காமெடி காட்சியில் அசால்டாக நடித்து முடித்ததும் உடனே அமைதியாக அவர் போல் ஆகிவிடுவார்.

கேமரா முன் ஒரு விஜய் கேமரா பின் அவர் போல் அப்படியே அமைதியாக இருப்பார் என சந்தோஷமாக கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றிவிட்டார்களா?- இனி இவர் தான் நடிக்கப்போகிறாரா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US