நடிகை சினேகாவின் அக்கா மகன்களை பார்த்துள்ளீர்களா.. முழு குடும்ப புகைப்படம்
நடிகை சினேகா
புன்னகை அரசி என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழில் வெளிவந்த என்னவளே எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கமல் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.
குடும்பத்துடன் சினேகா
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சினேகா தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார். நடிகை சினேகாவிற்கு சங்கீதா எனும் ஒரு அக்கா இருக்கிறார்.
இந்நிலையில், சினேகாவின் அக்கா சங்கீதாவின் கணவர் மற்றும் மகன்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
தந்தையின் ரூ 647,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... சொந்தக்காலில் நின்ற மகன்: அவரது சொத்து மதிப்பு News Lankasri
எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி IBC Tamilnadu
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்... உயிருடன் தீயில் கருகிய இருவர்: லண்டனில் சம்பவம் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US