நடிகை சினேகாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

By Kathick Oct 27, 2022 05:00 AM GMT
Report

நடிகை சினேகா

ஆனந்தம் படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சினேகா.

இப்படத்தை தொடர்ந்து விக்ரமுடன் கிங், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சினேகா தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகியுள்ளார்.

தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், அதை தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்துகொள்வார் சினேகா.

சினேகாவின் தந்தை

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ள சினேகா, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சினேகா தனது கணவர், பிள்ளைகள், தந்தை மற்றும் அக்காவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அணைத்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

நடிகை சினேகாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் | Sneha With Her Father


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US