பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சினேகன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. 24 மணி நேரமும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும், இதனால் வைரலான புரொமோ ஏதாவது வந்தால் உடனே என்ன ஆனது என்று ரசிகர்கள் நிகழ்ச்சியில் பார்த்துவிடுகிறார்கள்.
சினேகன் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் நாம் ரசித்த நிறைய பாடல்கள் உள்ளது, அதில் சில பாடல்களை யார் எழுதினார்கள் என்று நமக்கு தெரியவே தெரியாது. அப்படி சில பாடல்களை எழுதி அசத்தியிருப்பவர் தான் சினேகன்.
இவரை பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தான் ரசிகர்கள் அடையாளம் கண்டார்கள். இந்நிகழ்ச்சி பிறகு சினேகன் அரசியல், கல்யாணம் என பிஸியாக இருந்தார்.
பிக்பாஸ் அல்டிமேட்
சினேகன் மீண்டும் தன்னை நிரூபிக்க பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் இந்நிகழ்ச்சி அவருக்கு சரியான ரீச் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
நேற்று சினேகன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அவர் இதற்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி, வனிதா ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
யூடியுபர் 'பரிதாபங்கள்' சுதாகர் திருமணம் முடிந்தது! ஜோடியின் அழகிய புகைப்படங்கள் இதோ
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)