பாடலாசிரியர் சினேகன் மனைவி கன்னிகா ரவி சன் டிவி சீரியலில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்
சினேகன்-கன்னிகா ரவி
பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களால் வியப்பாக பார்க்கப்பட்ட ஒரு பிரபலம் சினேகன்.
நிகழ்ச்சியில் அவர் எப்படி விளையாடினார் என்பது அனைவருக்கும் தெரியும், அதைத்தாண்டி அவர் எழுதிய பாடல்கள் குறித்து வந்த தகவல் தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அதுவரை அவர் எழுதிய பாடல்கள் குறித்து மக்கள் அறியாமலேயே இருந்தார்கள். பிக்பாஸ் பிறகு இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க திருமணம் செய்துகொண்டார்.
இப்போது இருவரும் சேர்ந்து கியூட்டான வீடியோக்கள் வெளியிடுவது, தங்களது திறமையை வெளிக்காட்டுவது என இருக்கிறார்கள்.
அழகு சாதன பொருள் விற்பனை தொழிலை அண்மையில் நடிகை கன்னிகா தொடங்கி இருந்தார்.
சீரியல்
அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார் கன்னிகா ரவி. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
கிராமத்து படங்களை இயக்கும் முத்தையாவிற்கு இத்தனை கோடி சம்பளமா!..எவ்ளோ தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
