முதல் முறையாக பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை சோனம் கபூர்.. இதோ பாருங்க
சோனம் கபூர்
தனுஷ் நடிப்பில் ஹந்தியில் வெளிவந்த திரைப்படம் ரஞ்சனா. இப்படம் தமிழில் அம்பிகாபதி எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
இதில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆவார்.

குழந்தையின் புகைப்படம்
நடிகை சோனம் கபூர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், கர்ப்பமாக இருந்து வந்த நடிகை சோனம் கபூர் சில வாரங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார்.
இந்நிலையில், முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சோனம் கபூர்.
அதுமட்டுமின்றி தனது மகனுக்கு வாயு கபூர் என பெயரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri