பாலிவுட் நடிகையான சோனம் கபூர் வீட்டில் பல கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை !
home
Actress
Bollywood
dhanush
robbed
Sonam Kapoor
ambikapathy
By Jeeva
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனம் கபூர்.
இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, மேலும் தனுஷுடன் இணைந்து அம்பிகாபதி என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

லெஜண்ட் அண்ணாச்சிக்காக பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி செய்யும் விஷயம் !
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US