உடல் எடையை குறைத்து செம லுக்கில் நடிகை சோனியா அகர்வால்- வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் மக்களால் கவனிக்கப்பட்ட ஒரு நடிகை சோனியா அகர்வால்.
2002ம் ஆண்டு தெலுங்கில் நீ பிரேமிகை என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார், பின் கன்னடம், தமிழ், மலையாளம் என மாற்றி மாற்றி படங்கள் நடித்தார்.
அடுத்தடுத்த படங்கள்
கடந்த வருடம் சோனியா அகர்வால் நடிப்பில் ரெட் என்ற தெலுங்கு படம் வெளியாகி இருந்தது. இந்த வருடம் கைபக்கா (மலையாளம்), பகீரா, வார்ட் 126, காதலை தேடி நித்யா நந்தா, sshhh, Grandma போன்ற படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சோனியா அகர்வால் நியூ லுக்
இப்படி படங்களில் பிஸியாக இருக்கும் சோனியா அகர்வால் இடையில் தனது உடல்எடையை குறைத்து புதிய லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் குண்டாக இருந்த சோனியா அகர்வாலா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
