வைரலாகும் சிவாவின் சூது கவ்வும் -2 படத்தின் மோஷன் போஸ்டர்.. இதோ பாருங்க
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும்.
இதில் அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். குறைந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

சூது கவ்வும் -2
இந்நிலையில் சூது கவ்வும் 2-ம் பாகத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இதில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
Happy to release the motion poster of #SoodhuKavvum2: Naadum Naatu Makkalum https://t.co/WuzV0vwGRT
— G.V.Prakash Kumar (@gvprakash) May 1, 2023
The God of Lord is coming soon With New Rules ! Best of luck @elvoffl
@icvkumar @Dir_Arjun @actorshiva #Karunakaran @ThirukumaranEnt @dopkthillai @ignatiousaswin #EdwinLouis…
மாமன்னன் படத்தின் வில்லன் இவர் தானா? மாரி செல்வராஜ் வைத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது: திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து IBC Tamilnadu
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri