மாமன்னன் படத்தின் வில்லன் இவர் தானா? மாரி செல்வராஜ் வைத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!
மாமன்னன்
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன்.
இப்படத்தில் வடிவேலு, பகத், பாசில், கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் மாமன்னன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இவர் தான் வில்லனா?
இந்நிலையில் மாமன்னன் படத்தை குறித்து சிறிய தகவல் வெளியாகி உள்ளது . அது என்னவென்றால் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் வில்லன் ரோலில் நடிப்பது வடிவேலு தானாம்.
மேலும் இப்படத்தில் அரசியல்வாதியான வடிவேலு செய்யும் தவறுகளை திருத்தும் மகனாகவே உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan