சூது கவ்வும் 2-வில் இவர் தான் ஹீரோவா? அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்ல
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும். இதில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
சூது கவ்வும் -2
இந்நிலையில் சூது கவ்வும் 2-ம் பாகம் வெளிவர உள்ளதாம். இதில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், கருணாகரன், ராதா ரவி, ரமேஷ் திலக் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க போகிறார்களாம்.
இப்படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.
ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் பொன்னியின் செல்வன் 2.. எவ்ளோ வசூல் தெரியுமா?

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
