கேக் வெட்டி கொண்டாடிய சூரரை போற்று படக்குழு ! இயக்குநர் வெளியிட்ட புகைப்படங்கள்

Suriya Sudha Kongara Soorarai Pottru
2 மாதங்கள் முன்

சூரரை போற்று படக்குழு கொண்டாட்டம்

சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று.

பெரிய எதிர்பார்பிற்கு இடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே பேரதரவை பெற்றது.

மேலும் சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இதற்கிடையே இன்று 68-வது தேசிய விருது குறித்த பட்டியலை அறிவித்தனர். அதில் சூரரை போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது.

மேலும் தற்போது இதனை கொண்டாடும் வகையில் இயக்குநர் சுதா கொங்கரா அவரின் உதவி இயக்குநர்களுடன் கேக் வெட்டியுள்ளார். மேலும் அந்த பதிவில் “நாம ஜெயிச்சுட்டோம் மாறா” என பதிவிட்டுள்ளார்.

M. குமரன் S/O மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகர் தனுஷ்-ஆ ! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US