மீண்டும் ஹீரோவாகும் சூரி.. மலையாள நடிகையுடன் புதிய கூட்டணி, வெளிவந்த புகைப்படம்
சூரி
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக இப்படம் வெளிவரவுள்ளது.
இதில் ஹீரோவாக நடித்திருப்பவர் சூரி. நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு கூட இதுவும் ஒரு காரணமாகும்.

மீண்டும் ஹீரோவாக
இந்நிலையில் சூரி ஹீரோவாக நடித்த முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில், புதிதாக ஒரு படத்தில் ஹரோவாக கமிட்டாகியுள்ளார் சூரி.
ஆம், இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை அன்னா பென் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

விஜய், சங்கீதா திருமணம்.. ஷாலினியுடன் வந்து பரிசு கொடுத்த அஜித், அரிய புகைப்படம்