விடுதலைக்கு படத்திற்கு பின் எகிற போகும் நடிகர் சூரியின் மார்க்கெட்! வெளியான அதிரடி தகவல்

By Jeeva Sep 23, 2022 03:00 PM GMT
Report

சூரி

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி, தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வரும் சூரி.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுகதையை தழுவி விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது, மேலும் இயக்குநர் வெற்றிமாறனும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூரி அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாராம். இப்படத்திற்கு பின் நடிகர் சூரிக்கு அதிக திரைப்படங்கள் வாய்ப்பு கிடைக்கும் எனவும் விடுதலை பட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.  

விடுதலைக்கு படத்திற்கு பின் எகிற போகும் நடிகர் சூரியின் மார்க்கெட்! வெளியான அதிரடி தகவல் | Soori Amman Hotel Lose

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் மருமகளை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US