நடிகர் சூரியின் அம்மன் ஹோட்டலில் வரிதுறையினர் ரைடு.. காரணம் இதுதான்

By Kathick Sep 21, 2022 04:00 AM GMT
Report

நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் தற்போது விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார்.

சூரிக்கு சொந்தமான அம்மன் ஹோட்டல் மதுரையில் உள்ளது.  இந்த ஹோட்டலில் ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணம் வசூலித்து வருவதாக கூறி மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

நடிகர் சூரியின் அம்மன் ஹோட்டலில் வரிதுறையினர் ரைடு.. காரணம் இதுதான் | Soori Hotel Raided By Commercial Tax Department

வரிதுறையினர் ரைடு

அதன்படி, வணிக வரி துறையினர் சூரியின் அம்மன் ஹோட்டலில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  

நடந்த இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.

நடிகர் சூரியின் அம்மன் ஹோட்டலில் வரிதுறையினர் ரைடு.. காரணம் இதுதான் | Soori Hotel Raided By Commercial Tax Department

இதனால் 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது வணிக வரி துறை. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US