தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் முதல்முறையாக நடித்த காட்சி ! பள்ளி சீருடையில் இருப்பது யார் தெரிகிறதா

Jeeva
in பிரபலங்கள்Report this article
அன்சீன் போட்டோ
பொதுவாக தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படம் அல்லது அன்சீன் புகைப்படங்கள் வெளியானால் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் சமீபத்தில் கூட தளபதி விஜய் சிறுவயதில் அவரின் தந்தை SAC மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் வெளியாகி வைரலானது.
என் வீடு என் கணவர்
இதற்கிடையே தமிழ் சினிமாவின் மற்றுமொரு உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித், தமிழகம் முழுவதும் பெரிய ரசிகர்களை வைத்துள்ள இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அப்படியான உச்ச நட்சத்திரம் அஜித் தமிழில் முதல்முறையாக நடித்த திரைப்படம் என் வீடு என் கணவர் இப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது.
இதில் தான் அஜித் பள்ளி சீருடையில் முதல்முறையாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதோ அந்த காட்சியின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் தேதியை அறிவித்த சூப்பர்ஸ்டார்