வாரிசு
விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார்.
வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
வாரிசு ஆல்பத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக 'சோல் ஆஃப் வாரிசு' பாடல் அனைவரின் நெஞ்சில் தனி இடத்தை பிடித்துவிட்டது.
நம்பர் 1
இந்நிலையில், 'சோல் ஆஃப் வாரிசு' பாடல் உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.
இதனை அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பில்போர்ட் அறிவித்துள்ளது. இதனை தற்போது ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள்.
#SoulOfVarisu reaches No. 1 on @billboard's #HotTrendingSongs Powered by @Twitter chart ?
— Sri Venkateswara Creations (@SVC_official) December 29, 2022
Thank you @MusicThaman & @KSChithra mam for giving us this wonderful song ❤️
▶️ https://t.co/ZMAGrUg4KC#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika pic.twitter.com/yCVSXIA9SE
K.S. Chithra's "Soul of Varisu" reaches No. 1 on the #HotTrendingSongs Powered by @Twitter chart, while Stray Kids claims 6 spots in the top 10. #BillboardNews pic.twitter.com/yDuX4l2u76
— billboard (@billboard) December 28, 2022
Business வெச்சி தான் No.1 No.2 எல்லாம்

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
