நடிகர் சௌந்தர ராஜாவின் மனைவி தமன்னாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

By Kathick Oct 16, 2022 10:30 AM GMT
Report

சௌந்தர ராஜா

சுந்தரபாண்டியன், தர்மதுரை ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சௌந்தர ராஜா.

இதன்பின் கடைக்குட்டி சிங்கம், பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்து வந்தார்.

சௌந்தர ராஜாவின் மனைவி 

நடிகர் சௌந்தர ராஜா கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தமன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் தம்பதிக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.

இந்நிலையில், நடிகர் சௌந்தர ராஜா தனது மனைவி தமன்னாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US