நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் சூப்பரான விசேஷம்- கொண்டாட்டத்தில் குடும்பம்
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இந்திய சினிமா சூப்பர் ஸ்டார் என கொண்டாடுகிறார்கள், இந்த வயதிலும் டாப் நடிகராக இருப்பது பலருக்கும் அவரைப் பார்த்தால் ஆச்சரியம் தான்.
அவரும் அந்த அளவிற்கு உழைத்துள்ளார், ரசிகர்களுக்காக நின்றுள்ளார், எனவே தான் அவர் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.
இவர் அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க புதிய படம் நடிக்க இருக்கிறார். ஆனால் எப்போது படப்பிடிப்பு போன்ற விஷயங்கள் எதுவும் தெரியவில்லை.
வீட்டில் விசேஷம்
ஐஸ்வர்யா-தனுஷ் விவாகரத்தால் சோகத்தில் இருந்த ரஜினியின் குடும்பத்திற்கு விசேஷம் வந்துள்ளது. அதாவது அஸ்வின் என்பவரை விவாகரத்து செய்துவிட்டு 2019ம் ஆண்டு விஷாகன் என்பவரை மறுமணம் செய்துகொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம்.
மருத்துவர்கள் அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கும் தேதி கூறியுள்ளார்களாம். அண்மையில் விஷாகன் வீட்டில் கோலாகலமாக சீமந்த நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது.
ரசிகர்களுடன் இணைந்து அஜித், விஜய் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத போட்டோ

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
