ஹிந்தி சினிமாவில் இது சுத்தமாக இல்லை.. கோலிவுட்டை புகழ்ந்து பேசிய காஜல்

By Parthiban.A Mar 31, 2023 02:15 PM GMT
Report

காஜல் அகர்வால்

 நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு சில காலம் நடிப்பதற்கு இடைவெளி எடுத்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.

அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக தற்போது மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.

ஹிந்தி சினிமாவில் இது சுத்தமாக இல்லை.. கோலிவுட்டை புகழ்ந்து பேசிய காஜல் | South Has Ethics Kajal Aggarwal Slam Bollywood

தென்னிந்திய சினிமா..

  சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

தென்னிந்தியாவில் சிறந்த டெக்னிஷியன்கள் இருக்கிறார்கள். 4 மொழிகளில் சிறந்த கன்டென்ட் உருவாக்குகிறார்கள். ஹிந்தி என் தாய் மொழி தான், பாலிவுட் படங்கள் பார்த்து தான் வளர்ந்தேன்.

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் discipline, Ethics, values போன்றவை ஹிந்தி சினிமாவில் இல்லை என நான் நினைக்கிறேன் என காஜல் கூறி இருக்கிறார்.  

ஹிந்தி சினிமாவில் இது சுத்தமாக இல்லை.. கோலிவுட்டை புகழ்ந்து பேசிய காஜல் | South Has Ethics Kajal Aggarwal Slam Bollywood

இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு ரெண்டு பொண்டாட்டி.. வைரலாகும் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US