அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் ! இடம் பிடிக்காத நடிகர் அஜித்தின் திரைப்படங்கள்..

By Jeeva Jun 15, 2022 06:40 AM GMT
Report

அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள்

இந்திய சினிமாவில் இப்போது தென்னிந்திய படங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்ப்பு அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

அதன்படி பாகுபலி, RRR, கே.ஜி.எப், உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து தற்போது கோலிவுட் தரப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படமும் உலகளவில் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த திரைப்படங்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரபல சினிமா விமர்சகரான ப்ளு சட்டை மாறன் தென்னிந்தியளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்த லிஸ்டை வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜினியின் -எந்திரன், 2.0, கமலின் விக்ரம், விஜய்யின் பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அஜித்தின் திரைப்படம் ஒன்று கூட இடம் பெறவில்லை என கூறிப்பிட்டுள்ளார். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் அந்த பதிவிற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பல நாட்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் தனுஷின் திரைப்படம் ! அவரே வெளியிட்ட பதிவு..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US