உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து எல்லை தாண்டிய முன்னணி நடிகைகள்

By Dhiviyarajan Jul 05, 2023 01:50 PM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது இவர் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் அவர் பிகினி உடையணிந்தே நடித்திருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்திருப்பார்.

இதோ புகைப்படம்.

உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து எல்லை தாண்டிய முன்னணி நடிகைகள் | South Indian Actress Bikini Photo

அனுஷ்கா

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா. இவர் பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிகினி உடையில் நடித்திருப்பார்.

இதோ புகைப்படம்

உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து எல்லை தாண்டிய முன்னணி நடிகைகள் | South Indian Actress Bikini Photo

காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு படங்களிலும் பிஸி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் எந்த படத்திலும் பிகினி உடையில் நடிக்கவில்லை ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்.

உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து எல்லை தாண்டிய முன்னணி நடிகைகள் | South Indian Actress Bikini Photo

திரிஷா

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் திரிஷா, சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் பிகினி உடையில் உலா வந்து இருப்பார்.

இதோ புகைப்படம்.

உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து எல்லை தாண்டிய முன்னணி நடிகைகள் | South Indian Actress Bikini Photo

ஷாக் கொடுத்த சமந்தா! சினிமாவில் இருந்து விலகுகிறாரா.. திடீரென முடிவுக்கு இதுதான் காரணம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US