இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Oct 29, 2023 09:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

இணையத்தில் அவ்வப்போது திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும்.

அந்த வகையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | South Indian Actress Childhood Photo

இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த முன்னணி நடிகை யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அஜித்தின் துணிவு படத்தை திரையிட்டவர்களுக்கு லியோ படக்குழு இப்படி செய்துள்ளதா?- பிரபலம் சொன்ன விஷயம்

அஜித்தின் துணிவு படத்தை திரையிட்டவர்களுக்கு லியோ படக்குழு இப்படி செய்துள்ளதா?- பிரபலம் சொன்ன விஷயம்

அட இவரா

அவர் வேறு யாருமில்லை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை அனுஷ்கா தான்.

ஆம், நடிகை அனுஷ்காவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | South Indian Actress Childhood Photo

அனுஷ்கா நடிப்பில் இந்த ஆண்டு Miss Shetty Mr Polishetty எனும் திரைப்படம் வெளிவந்தது. அடுத்ததாக மலையாளத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் அனுஷ்கா நடித்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US