இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? தற்போது ரஜினி படத்தில் நடிக்கிறாராம்
வைரல் புகைப்படம்
வெவ்வேறு திரையுலகை சேர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர் ரஜினிகாந்தின் 170வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என சமீபத்தில் கூட செய்தி வந்தது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாணி தான். ஆம், நடிகர் நாணியின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தசரா மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக Hi Nanna எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
மேலும் ரஜினியின் 170வது படத்தில் முக்கிய ரோலில் நாணி நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
விஜய்யுடன் கூட்டணி வைத்த வெங்கட் பிரபு!.. போன் செய்து அப்படி பேசிய அஜித்

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
