பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தியின் மகளை பார்த்திருக்கிறீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
நடிகை சௌகார் ஜானகி
தமிழ் சினிமாவில் அந்த காலத்து படங்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலரை நம்மால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட நடிகைகளில் ஒருவர் தான் சௌகார் ஜானகி.
1950ம் ஆண்டில் இருந்து நடித்து வரும் இவர் பிஸ்கோத் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு கூட இவரது கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
நடிகையின் வாரிசுகள்
சௌகார் ஜானகியின் பேத்தி வைஷ்ணவி அரவிந்த் தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். பாலசந்தர் அவர்கள் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
1996ம் ஆண்டு அரவிந்த் கமலநாதன் என்பவரை திருமணம் செய்த இவருக்கு அதிதி மற்றும் மேகனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தனது சமூக வலைதளத்தில் மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய வைரலாகிறது.
காலா பட புகழ் நடிகை ஈஸ்வரியின் கணவர் இவர்தானா?- இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா?

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
