மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

By Kathick Sep 23, 2022 10:59 AM GMT
Report

எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இவர் 40 ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Sp Balasubramaniyam Daughter In Law

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக எஸ்.பி.பி உயிரிழந்தார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது.

எஸ்.பி.பியின் மருமகள் 

எஸ்.பி.பிக்கு சரண் எனும் மகன் இருப்பதை நாம் அறிவோம். இவர் தென்னிந்திய சினிமாவில் அனைவருக்கும் பரிச்சயமான பின்னணி பாடகர் ஆவர்.

எஸ்.பி. சரண் கடந்த 2012ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தனது மனைவியுடன் எஸ்.பி சரண் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US