மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

By Kathick Aug 29, 2022 08:10 AM GMT
Report

எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

இந்திய சினிமாவின் பெருமைக்குரிய நட்சத்திரம் பின்னணி பாடகர் எஸ்.பி.பி. இவர் பாடிய பல பாடல்கள் பல நட்சத்திரங்களின் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Spb With His Full Family

தொடர்ந்து சிகிச்சையில் இருந்த வந்த எஸ்.பி.பி செப்டம்பர் 25ஆம் தேதி 2020ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

எஸ்.பி.பிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகன் பின்னணி பாடகர் எஸ்.பி. சரண் என்பதை நாம் அறிவோம். அதேபோல் பல்லவி என்பவர் எஸ்.பி.பியின் மகள் ஆவார்.

குடும்ப புகைப்படம்

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பி தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் மற்றும் பேரன் பேத்தியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Spb With His Full Family

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US