மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
எந்த ஒரு வெறுப்புணர்வும் இல்லாமல் ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ஒரு சில திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகள் பல்லவியுடன் எஸ்.பி.பி
பாடகர் எஸ்.பி.பிக்கு எஸ்.பி. சரண் எனும் ஒரு மகன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், எஸ்.பி.பிக்கு பல்லவி எனும் ஒரு மகள் இருக்கிறார் என்பதை நம்மில் பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், எஸ்.பி.பி தனது மகன் எஸ்.பி. சரண், மனைவி சாவித்திரி, மகள் பல்லவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..



மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
