சூப்பர் சிங்கர் அல்கா அஜித்தை மேடையில் கலாய்த்து தள்ளிய எஸ்.பி.பி.. அழகிய வீடியோ
சூப்பர் சிங்கர் அல்கா அஜித்
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் சூப்பர் சிங்கர்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என பல சீசன்களை கடந்த வெற்றிகரணமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஜூனியர் சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டிலையும் தட்டி சென்றார்.

இவர் ஒரு முறை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியுடன் இணைந்து மேடையில் காதல் கவிதை பாடல் பாடிக்கொண்டிருந்தார்கால்.
கலாய்த்த எஸ்.பி.பி
அப்போது பாடலின் துவக்கத்தில் இடம்பெறும் 'YES! I LOVE THIS IDIOT! I LOVE THIS LOVEABLE IDIOT! ' என பாடலின் வரிகளை அல்கா அஜித் பாடினார்.
இதன்பின், பாடலை பாடாமல் மௌனமாக இருந்த எஸ்.பி.பி, ' என்னமா என்ன பாத்து I LOVE THIS IDIOTனு சொல்லிட்டியே என்று விளையாட்டாக அல்கா அஜித்தை கலாய்த்தார் எஸ்.பி.பி.
அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#SPB ♥️♥️ cute and missing him ? ? pic.twitter.com/lx9xaXKPn0
— Chella Lalsingh✨ (@chellalal877) September 27, 2022
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri