சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடி

By Kathick Sep 26, 2022 05:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் பென்னி தயாள்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் நடுவராக இருந்தவர் பின்னணி பாடகர் பென்னி தயாள்.

சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடி | Super Singer Benny Dayal Wife Picture

இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

பென்னி தயாளின் மனைவி

பின்னணி பாடகர் பென்னி தயாள் கடந்த 2016ஆம் ஆண்டு கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்தில் முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட கலந்துகொண்டார்.

இந்நிலையில் பென்னி தயாள் தன்னுடைய மனைவி கேத்ரினுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடி | Super Singer Benny Dayal Wife Picture

சூப்பர் சிங்கர் நடுவர் பென்னி தயாளின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடி | Super Singer Benny Dayal Wife Picture


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US