ஸ்பெஷல் வீடியோ பார்த்து பிரபலத்தை பாராட்டிய விஜய்- யார் என்ன விஷயம் தெரியுமா?

actor vijay beast rohinicinemas
By Yathrika Mar 16, 2022 06:11 AM GMT
Report

நடிகர் விஜய் படங்களில் பிஸியாக இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்குபவர். வருடத்தில் ஒரு முறை தனது ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருந்து வைத்து புகைப்படங்கள் எடுப்பார்.

கொரோனா காரணமாக சில வருடங்களாக நடக்கவில்லை.

பீஸ்ட் பட வருத்தத்தில் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து எடுத்துள்ள திரைப்படம் பீஸ்ட். படம் வேகமாக தயாராகி வருகிறது, முதல் பாடலும் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 20ம் தேதி நடக்கும் என கூறப்பட்ட நிலையில் இப்போது பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவே கிடையாது என்று வந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்பெஷல் வீடியோ பார்த்து பிரபலத்தை பாராட்டிய விஜய்- யார் என்ன விஷயம் தெரியுமா? | Special Talk About Vijay

ஸ்பெஷல் வீடியோ, பாராட்டிய விஜய்

சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்று ரோஹினி சினிமாஸ். இந்த திரையரங்கில் படம் பார்க்க ரசிகர்களும், பிரபலங்களுமே ஆசைப்படுவார்கள்.

இதன் உரிமையாளர் ரேவந்த் விஜய் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதாவது இவர்கள் ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்று உருவாக்கியுள்ளார்களாம். அதைப்பார்த்த விஜய் நன்றாக இருக்கிறது என்று கூறியதோடு அதற்காக பணிபுரிந்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதோ ரேவந்த் போட்ட பதிவு,

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா பாக்கியா?- ஷாக்கில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US