3 நாட்களில் இந்தியாவில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ
ஸ்பைடர் மேன்
மார்வெல் தயாரிப்பில் எத்தனை திரைப்படங்கள் வெளியானாலும் அவெஞ்சர்ஸிற்கு நிகராக எதிர்பார்ப்பை உண்டாக்கும் ஒரே திரைப்படம் ஸ்பைடர் மேன்.

இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங், பார் பிரம் ஹோம், நோ வே ஹோம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

வசூல் விவரம்
அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இதுவரை 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 220 கோடி வரை வசூலித்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri