பரதநாட்டியத்தில் அசத்தும் இந்த நடிகை யார் தெரியுமா.. இளைஞர்களின் கனவு கன்னி!
நடிகையின் புகைப்படம்
திரையுலகில் பிரபலமான இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது. நடனத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் இவர் தனது சிறு வயதிலேயே பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. 24 வயதாகும் இந்த இளம் சென்சேஷனல் நடிகை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தமிழில் எப்போது இவர் எண்ட்ரி தருவார் என எதிர்பார்த்த நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
ஸ்ரீலீலா
ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகை ஸ்ரீலீலாதான். அவருடைய சிறு வயது பரதநாட்டிய புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
