பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. சென்சேஷனல் நடிகை
வைரல் போட்டோ
நடனத்தின் மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட சென்சேஷனல் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சிறு வயது அல்லது அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த நடிகை இவர் தான்
அவர் வேறு யாருமில்லை இளம் நடிகை ஸ்ரீ லீலா தான். ஆம், தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலா தனது சிறு வயதில் பரதநாட்டியம் ஆடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
சிறு வயதிலேயே பரதநாட்டியத்தில் பின்னி எடுக்கும் நடிகை ஸ்ரீ லீலா தற்போது, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நடனத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்.
சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் கூட இவருடைய நடனம் தான் அதிகமாக கவனிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ இதோ..
Sreeleela is a trained Bharatanatyam dancer ?
— Mighty Mate (@MightyMate118) February 9, 2024
Kani ippativaraku andharu mass dance eh veyinchaaru waiting to see her dance for a classical number ?♥️ #Sreeleela #GunturKaaram @sreeleela14 pic.twitter.com/v3ZZwF4BSO
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)