டாக்டர் ஆன நடிகை ஸ்ரீலீலா.. நடித்துக்கொண்டே மருத்துவர் ஆனதற்கு குவியும் வாழ்த்து

By Parthiban.A Feb 11, 2026 11:49 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவரது படங்களை விட அவரது கவர்ச்சியான டான்ஸ் தான் பெரிய அளவில் வைரல் ஆகிறது.

ஸ்ரீலீலா பிறந்தது அமெரிக்காவில் தான். அவரது அம்மா மருத்துவர் என்பதால் ஸ்ரீலீலாவும் அதே துறையில் படிப்பை மேற்கொண்டார். மகாராஷ்டிராவின் பூனேவில் இருக்கும் DY பாட்டில் பல்கலைக்கழகத்தில் அவர் MBBS படிப்பை மேற்கொண்டு வந்தார். அந்த கல்லூரியில் MBBS படிக்க கட்டணம் சுமார் 65 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Sreeleela completes MBBS

பட்டம்

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் ஸ்ரீலீலா தனது மருத்துவ படிப்புக்கும் நேரம் ஒதுக்கி டாக்டர் ஆக பட்டம் பெற்று இருக்கிறார்.

அவர் பட்டம் பெற்று இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US