விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கவுள்ள இப்படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுவே விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது.
விஜய்யிடம் மக்கள் அனைவரும் ரசித்து பார்க்கும் விஷயங்களில் ஒன்று நடனம். இவருடைய நடத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. திரையுலக பிரபலங்கள் கூட இவருடைய நடனத்தை பார்த்து வியப்படைவார்கள்.
ஸ்ரீலீலா நடனம்
அப்படி விஜய்யின் மிரட்டலான நடனத்தில் வெளிவந்த பாடல் தான் அரபித்து குத்து. இப்பாடலுக்கு தற்போதைய தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையான ஸ்ரீலீலா நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Actress Sreeleela dancing to Arabic Kuthu song☺️❤️#TheGreatestOfAllTime #ThalapathyVijay? pic.twitter.com/8GCoocbTqk
— ???? ??™ (@Vetrimaran_TM) June 8, 2024

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
