சொந்த நாட்டுக்கு சென்ற நடிகை ஸ்ரீலீலா.. சின்ன குழந்தை போல என்ன செய்திருக்கிறார் பாருங்க
நடிகை ஸ்ரீலீலா தற்போது தமிழ், தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக அவர்து கிளாமர் நடனம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் உடன் பராசக்தி படத்தில் நடித்து வரும் ஸ்ரீலீலா, ஹிந்தியில் கார்த்திக் ஆர்யன் உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். ஹிந்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்தால் அடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹிந்தியில் ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த நாட்டில் ஸ்ரீலீலா
இந்நிலையில் ஸ்ரீலீலா தற்போது அவரது சொந்த நாடான USAவுக்கு சென்று இருக்கிறார். அங்கு தான் அவர் பிறந்து வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலீலா அங்கு இருக்கும் சூப்பர்மார்க்கெட்டுக்கு சென்றபோது சின்ன குழந்தை போல ட்ராலியில் ஏறி அமர்ந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
இதோ பாருங்க.






பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
