அஜித் மகளாக நடிக்கிறாரா ஸ்ரீலீலா? உண்மை இதுதான்

By Parthiban A Nov 04, 2026 01:00 AM GMT
Report

அஜித் அடுத்து நடிக்க இருக்கும் டேர் டெவில் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் நடிகை ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டார்.

ஷாலினி அஜித் தயாரிக்கும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கின்றனர்.

அஜித் மகளாக நடிக்கிறாரா ஸ்ரீலீலா? உண்மை இதுதான் | Sreeleela Not Playing Ajith Daughter In Daredevil

மகளாக நடிக்கவில்லை

ஸ்ரீலீலா அஜித் மகளாக நடிக்கவில்லை என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அஜித்தின் ஜோடியாக அவர் நடிக்கிறாரா என்பதை தற்போது சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீலீலா ஒன்றரை வருடம் காத்திருந்தார் என்றும் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US