56 வயது நடிகருக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஸ்ரீலீலா.. யார் பாருங்க
By Parthiban.A
நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவர் மகேஷ் பாபு உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.
அவர் தமிழில் எப்போது அறிமுகம் ஆவார் என்று தான் ரசிகர்களும் வெயிட்டிங்.
56 வயது நடிகருக்கு ஜோடி
தற்போது ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் 56 வயதிலும் முக்கிய நடிகராக இருந்து வரும் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ஏற்கனவே அவருக்கு ஜோடியாக தமாகா என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார். அடுத்து மீண்டும் அவருக்கு ஜோடியாக RT75 படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/828249e2-ed0c-4c19-bf78-19ff3ef7d80f/24-666863fa59aff.webp)
![மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா?](https://cdn.ibcstack.com/article/6a7c3ac8-f62c-4ff3-8c48-9734ed33be41/24-6667dec2b4d06-sm.webp)
மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா? News Lankasri
![ராஜ்கிரண் தப்பா பேசுனாரு.. ஸ்பாட்ல மடக்கித் தூக்கி அடிச்சேன் - போட்டுடைத்த வடிவுக்கரசி!](https://cdn.ibcstack.com/article/988350fb-313b-434b-9fbb-daca78994037/24-666712f00f79d-sm.webp)
ராஜ்கிரண் தப்பா பேசுனாரு.. ஸ்பாட்ல மடக்கித் தூக்கி அடிச்சேன் - போட்டுடைத்த வடிவுக்கரசி! IBC Tamilnadu
![டிராக்டர் வித்து டிக்கெட் வாங்குனேன்; இந்திய ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் - பாக். ரசிகர் குமுறல்!](https://cdn.ibcstack.com/article/3d48c14a-9222-4606-9c3c-37e31fd89986/24-66670c13d70d4-sm.webp)
டிராக்டர் வித்து டிக்கெட் வாங்குனேன்; இந்திய ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் - பாக். ரசிகர் குமுறல்! IBC Tamilnadu
![திருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணமகன்! இரண்டாவது கணவரும் உயிரிழந்ததால் சோகத்தில் ஆழ்ந்த மணமகள்](https://cdn.ibcstack.com/article/553c7b86-69b8-41df-b87a-e146e7cdc5a0/24-666795c688b6a-sm.webp)
திருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணமகன்! இரண்டாவது கணவரும் உயிரிழந்ததால் சோகத்தில் ஆழ்ந்த மணமகள் News Lankasri
![நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!!](https://cdn.ibcstack.com/article/e1ddb862-06d4-48df-a494-42177e5a689a/24-6667f55d08998-sm.webp)
நடிகையுடன் ரகசிய உறவு??பிணமாக கண்டெடுக்கப்பட்ட ரேணுகா - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது!! IBC Tamilnadu
![இந்த ராசியினர் எதிர்காலத்தில் பெரிய பிரபலமாகும் வாய்ப்பு அமையுமாம்.... உங்க ராசியியும் இருக்கான்னு பாருங்க](https://cdn.ibcstack.com/article/31974e47-1fb0-45a5-8432-67fe249c2476/24-66680bc1f26e4-sm.webp)
இந்த ராசியினர் எதிர்காலத்தில் பெரிய பிரபலமாகும் வாய்ப்பு அமையுமாம்.... உங்க ராசியியும் இருக்கான்னு பாருங்க Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US