ஸ்ரீலீலா சம்பளம் இவ்வளவா.. மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க எத்தனை கோடி வாங்கினார் பாருங்க
By Parthiban.A
நடிகை ஸ்ரீலீலா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலமாக தமிழில் என்ட்ரி ஆகி இருந்தார். அடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.
தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக Ustaad Bhagat Singh என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் ராசி கண்ணாவும் செம கிளாமர் ஆக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
[1UTWYS]
சம்பளம்
Ustaad Bhagat Singh படத்திற்காக நடிகைகளுக்கு தரப்பட்ட சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீலீலாவுக்கு இந்த படத்திற்காக 3 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம். ராசி கண்ணாவுக்கு 2 கோடி மட்டுமே சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US