ஸ்ரீலீலா அந்த கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா? அவரது அம்மா கொடுத்த விளக்கம்

By Parthiban A May 19, 2026 12:37 AM GMT
Report

நடிகை ஸ்ரீலீலா தற்போது இந்திய அளவில் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீலீலா பற்றி சமீபத்தில் ஒரு கிசுகிசு பரவியது. ஸ்ரீலீலா பிரபல கிரிக்கெட் வீர்ர் திலக் வர்மா என்பவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஸ்ரீலீலா அந்த கிரிக்கெட் வீரரை காதலிக்கிறாரா? அவரது அம்மா கொடுத்த விளக்கம் | Sreeleela Tilak Varma Not Dating Mother Clarify

அம்மா விளக்கம்

இது பற்றி ஸ்ரீலீலாவின் அம்மா கோபமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். "இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை, உண்மை இல்லை. இப்படிப்பட்ட கதைகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. இது முற்றிலும் கற்பனையான தகவல் தான்."

"ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் வந்ததாக சொல்லப்படுவது எதேச்சையாக நடந்தது. வேறு எதுவம் இல்லை. சம்மந்தமே இல்லாத விஷயத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத கதைகளை பரப்புகிறார்கள்" என அவர் கோபமாக பேசி இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US