நடிகை ஸ்ரீ திவ்யாவின் அக்காவை பார்த்துள்ளீர்களா.. அவரும் ஒரு நடிகையா
ஸ்ரீ திவ்யா
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
இப்படத்தை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகி நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார்.
ஆனால், இதன்பின் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
விரைவில் மீண்டும் பழையபடி தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக ஸ்ரீ திவ்யா மாறுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ திவ்யா அக்கா
நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு ஸ்ரீ ரம்யா எனும் ஒரு அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் 1940 Lo Oka Gramam எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.
அதே போல் தமிழில் வெளிவந்த யமுனா எனும் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படங்கள்..

